எப்போது திறக்கப்படும்?

Update: 2022-08-24 14:18 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்களும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களும் தினசரி வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டு இதுவரை திறக்கப்படாமலே உள்ளது. தினமும் அதிக மக்கள் வந்து செல்லும் இடம் என்பதால் விரைவில் காவல் உதவி மையத்தை திறந்து குற்றங்கள் ஏற்படுவதை தடுத்திட வேண்டும்.

மேலும் செய்திகள்