சாய்ந்த நிலையில் பெயர்பலகை

Update: 2022-08-22 14:15 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் காந்திநகர் தெரு பெயர் பலகையானது சாய்ந்த நிலையில் விழுந்து கிடக்கிறது. இதேபோல் சில தெருக்களுக்கு பெயர் பலகை இல்லாமலும், தெருக்களின் பெயர்கள் அழிக்கப்பட்டும் உள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு புதிதாக வரும் மக்கள் மற்றும் கூரியர் கொடுக்க வரும் நபர்களும் திணரும் நிலை ஏற்படுகிறது. இதனை நகராட்சி நிர்வாகம் சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்