காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் கூத்தனூர்ரில் கால்நடை ருத்துவமனை உள்ளது ஆனால் மருத்துவர்கள் இல்லை. ஆடுகளை அழைத்துக் கொண்டு நந்திவரம் மருத்துவமனைக்கு சென்றால் அங்கு உள்ள மருத்துவர்கள் உங்கள் பகுதியில் உள்ள மருத்துவர்களிடம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று திருப்பி அனுப்புகிறார்கள். இவ்வாறு அலைக்கழிக்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிறமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் உரிய நடவடிகை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.