உணவருந்தும் அறை வேண்டும்

Update: 2022-08-22 14:12 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் படப்பை பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் உணவு உண்ண அறைகள் இல்லை. இதனால் தினமும் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள்ளேயே ஆங்காங்கே தரையிலும், வெயிலிலும் மதிய வேளையில் உணவு உண்ண இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். மாணவர்களின் நலன் கருதி அவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண அறைகள் ஏற்பாடு செய்து தற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகொள் விடுக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்