தேவையற்ற கம்பிகளை அகற்ற வேண்டும்

Update: 2024-11-17 12:50 GMT

ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு கிராமத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் கடந்த 15 ஆண்டுகளாக இரண்டு கம்பிகளோடு தேவையற்ற நிலையில் உள்ளது. இது, விவசாய நிலத்தில் செல்வதால் மிகத் தாழ்வாக கம்பிகள் செல்கின்றன. தேவையற்ற நிலையில் இருக்கும் கம்பிகளை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.மோகன், வடபுதுப்பட்டு. 

மேலும் செய்திகள்

மின்தடை