மின் விளக்குகள் எரியவில்லை

Update: 2025-01-05 19:46 GMT

ஆம்பூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட தூரம் மின்விளக்குகள் எரியவில்லை. நெடுஞ்சாலைத்துறையினர் கவனித்து மின் விளக்குகளை எரியவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவிச்சந்திரன், ஆம்பூர். 

மேலும் செய்திகள்