உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை

Update: 2026-05-03 18:16 GMT

ஆரணி-போளூர் நெடுஞ்சாலையில் முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு அருகே உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. அது, கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இரவில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின் விளக்கை எரியவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரன், ஆரணி.

மேலும் செய்திகள்