சாலையோரம் மின் விளக்கு வசதி

Update: 2026-05-17 19:14 GMT

வந்தவாசி ஐந்துகண் பாலத்தில் இருந்து சாத்தமங்கலம் பைபாஸ் வரை சேத்துப்பட்டு ரோடு இருபக்கமும் மின் விளக்குகள் இல்லை. இதனால் அந்த வழியாக இரவில் செல்வோர் அச்சப்படுகின்றனர். சாலையின் இருபக்கமும் மின் விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பவானி, வந்தவாசி. 

மேலும் செய்திகள்