ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-05-24 17:23 GMT

 ஈரோடு பாப்பாத்திக்காடு எதிரே திரு.வி.க. சாலையில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் வலுவிழந்து கீழே சாய்ந்து ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்