உத்தமபாளையம் பகுதியில் பகல், இரவு நேரத்தில் வீடுகளில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே வீடுகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.