மின் தடையால் பொதுமக்கள் அவதி

Update: 2026-05-17 15:18 GMT
அரகண்டநல்லூரில் முன் அறிவிப்பின்றி இரவு மற்றும் பகல் நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் மாணவர்கள் படிக்க முடியாமலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சீரான முறையில் மின் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்