அடிக்கடி மின்தடை

Update: 2026-05-10 14:00 GMT

சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள கே.கே.டி.நகர், பத்ரகிரி நகர் உள்பட பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைகின்றனர். வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் வெயிலின் தாக்கதால் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து, மின்வாரிய துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.

மேலும் செய்திகள்