சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே குமாரகுறிச்சி கிராமம் அய்யனார் கோவில் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ளது. மேலும் இச்சாலை வழியே பயணிக்கும் வாகனஓட்டிகள், நடைபாதையினர் அச்சடைகின்றனர். எனவே மேற்கண்ட பகுதியில் புதிதாக மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?