புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மின் பற்றாக்குறையால் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. ஆனால் மூலக்குளம் மற்றும் அரும்பார்த்தபுரம் பகுதிகளில் பகலிலும் மின் விளக்குகள் எரிகின்றன. இதனை மின்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.