மின்சார சிக்கனம் அவசியம்

Update: 2026-05-03 14:25 GMT

சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக பண்டிகை நாட்களையொட்டி இரவு முழுவதும் தெரு விளக்குகள், அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு அதிகமாக மின்சாரம் செலவழிக்கப்பட்டு வருகிறது. இதனால் சில சமயங்களில் மின்தடை ஏற்படுவதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. எனவே கோடை காலத்திலாவது பொதுமக்கள் மின்சார சிக்கனத்தை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்