சாய்ந்துள்ள மின்கம்பங்கள்

Update: 2026-05-03 13:39 GMT

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூரில் இருந்து வயலூர் செல்லும் சாலையில் உள்ள வயல் வெளியில்களில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளதால், காற்றடிக்கும் நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டத்தின் போது முறிந்து விழுந்தால் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த மின்கம்பங்களை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்