சாய்ந்து நிற்கும் மின்கம்பம்

Update: 2026-05-03 11:08 GMT

திருவள்ளூர் மாவட்டம், கூடப்பாக்கம் கலெக்டர் நகர் பகுதியில் சாலையின் ஓரத்தில் இருக்கம் மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பயத்துடனே கடந்துசெல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்த மின்கம்பத்தை சீரமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்

மின்தடை