திருவள்ளூர் மாவட்டம் அணைக்கட்டுச்சேரி கிராமம் பகுதியில் சமீப காலமாக மின்சாரம் அடிக்கடி தடைபடுகிறது. கடுமையாக வெயில் வாட்டி வதைக்கிறது. ஆனால், மின்சாரம் அடிக்கடி தடைபடுவதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.