மின்வெட்டால் மக்கள் அவதி

Update: 2026-04-26 17:53 GMT

மூலக்குளம், உழவர்கரை மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்பட்டு வருகின்றனர். மின்வெட்டு பிரச்சினைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.


மேலும் செய்திகள்