தவளக்குப்பம் அடுத்த கொருக்கமேடு சந்திப்பில் போதிய மின் விளக்குகள் இல்லாததால் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அங்கு மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.