ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2025-12-28 10:19 GMT

கோவை பாலசுந்தரம் சாலையில் அண்ணா சிலை முதல் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வரை தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் சில தெருவிளக்குகள் பழுதாகி ஒளிராமல் கிடக்கின்றன. இன்னும் சில தெருவிளக்குகள் விட்டு விட்டு ஒளிர்கின்றன. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த தெருவிளக்குகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்