போடி அருகே உள்ள தேவாரம், சுப்புலாபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக காற்று அதிகமாக வீசுவதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின் ஒயர்களை உரசும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.