தவளக்குப்பம் ராஜீவ்காந்தி நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மின்கம்பம் சாய்ந்து ஆபத்தான நிலையில உள்ளது. இதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.