மதுரை தபால் தந்தி நகர் பார்க் டவுன் அருகே உள்ள மல்லிகை மூன்றாவது தெருவில் உள்ள தெருவிளக்கு எரியவில்லை. இதனால் தெரு முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே எரியாத மின்விளக்கை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?