வடக்கு சூரங்குடி வடக்கு தெரு உள்ளது. இந்த தெருவில் ஒரு வீட்டின் அருகில் மின்கம்பம் அமைக்கப்பட்டது. இந்த மின்கம்பத்தால் எப்போது வேண்டுமானாலும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீட்டின் அருகில் நிற்கும் மின்கம்பத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.