ஒளிராத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2024-09-22 11:17 GMT

செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே 3 சாலைகள் பிரிந்து செல்லும் பகுதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு சில மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே உயர்கோபுர மின்விளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

மேலும் செய்திகள்

மின்தடை