பொதுமக்கள் அச்சம்

Update: 2024-09-01 17:11 GMT

விருதுநகர் மாவட்டம் பரங்கிநாதபுரத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரின் தூண்கள் சேதம் அடைந்து உள்ளது. இதனால் அதனை கடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே டிரான்ஸ்பார்மரின் தூண்களை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

மின்தடை