மின்கம்பம் மாற்றப்படுமா?

Update: 2024-08-18 07:26 GMT

அனந்தபத்மநாபபுரம் ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் அருகில் சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?.

-தர்மராஜன், அனந்தபத்மநாபபுரம்.

மேலும் செய்திகள்