பொதுமக்கள் அவதி

Update: 2024-05-19 12:45 GMT

வத்திராயிருப்பு  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  தற்போது மழைபெய்து வருகிறது. இதனால் அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது. மேலும் மின்சாரம் நீண்ட நேரம் தடைபடுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

மின்தடை