தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்

Update: 2024-03-17 13:06 GMT

தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்

பல்லடம் வட்டம் எ.வடுகபாளையம் எலவந்தி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் ஆபத்தான நிலையில் மின்கம்பிகள் தொங்கிக்கொண்டு இருக்கிறது.இதனால் விவசாயிகள் வாகனங்களில் வைக்கோல்கள் மற்றும் சோளத்தட்டுகளை ஏற்றிச்செல்லும் போது தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது.சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் இந்த மின்கம்பிகளை உயர்த்திக்கட்ட நடவடிக்கை எடுப்பார்களா?

செல்வின்,வடுகபாளையம்

99670 93923

மேலும் செய்திகள்