எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-10-15 17:28 GMT

புதுச்சத்திரம் பஸ்நிலையம் அருகே உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பழுதடைந்த மின்விளக்கை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மின்தடை