உயர்கோபுர மின் விளக்கு எரியவில்லை

Update: 2022-08-17 12:29 GMT

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் மட்றப்பள்ளி கிராம பஸ் நிறுத்தம் அருகில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. அந்த விளக்கு 7 மாதங்களாக எரியவில்லை. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உயர் கோபுர மின் விளக்கை எரியவிட வேண்டும்.

பொதுமக்கள், மட்றப்பள்ளி

மேலும் செய்திகள்