இருளில் மூழ்கிய கோட்டை மைதானம்

Update: 2024-11-03 18:57 GMT

ஆரணி கோட்டை மைதானம் மையத்தில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு பழுது ஏற்பட்டு பல மாதங்கள் ஆகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கோட்டை மைதானம் இருளில் மூழ்கி இருக்கிறது. சமூக விரோதிகளின் கூடாரமாக கோட்டை மைதானம் மாறி வருகிறது. உயர் கோபுர மின் விளக்கை எரியவிட நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

-பிரகாஷ், ஆரணி.

மேலும் செய்திகள்

மின்வெட்டு