மின்விளக்கு வசதி

Update: 2022-12-14 15:42 GMT
பெரியகுளம் சுதந்திர வீதியில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே மின்விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்