எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-07-13 17:36 GMT

பெரம்பலூர் மாவட்டம் , தரணி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பெரும்பாலான இடங்களில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வெளியில் செல்லும் பெண்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சமூக விரோத செயல்களும் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


மேலும் செய்திகள்

மின்தடை