தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2022-08-11 16:56 GMT

கடமலைக்குண்டுவை அடுத்த மயிலாடும்பாறையில் இருந்து தேனி செல்லும் பிரதான சாலையோரத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கான மின் இணைப்பு கம்பிகள் சாலையின் குறுக்காக தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மின்கம்பிகள் மீது உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தாழ்வாக செல்லும் மின் இணைப்பு கம்பிகளை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்