சென்னை கிழக்கு தாம்பரத்திலுள்ள பிரபல கல்லூரி அருகே உள்ள சிக்னலில் போக்குவரத்து துறை மூலம் விழிப்புணர்வு ஒலிப்பெருக்கி அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த ஒலிப்பெருக்கி பழுதடைந்து உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து பழுதடைந்த ஒலிபெருக்கியை சரி செய்ய வேண்டும்.