சென்னை அண்ணாநகர் மேற்கு, மேல்நடுவங்கரை பஜனை கோவில் தெருவில் இருக்கும் மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் ஆபத்தாக காட்சியளிக்கிறது. மேலும் மின் இணைப்பு பெட்டியின் அடிப்பகுதி சேதமடைந்து உள்ளதால், எந்த நேரத்திலும் உடைந்து கீழே விழ வாய்ப்பு இருக்கிறது. எனவே மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.