சென்னை அரும்பாக்கம், அருணாசலபுரம் தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் ஆபத்தாக காட்சி தருகிறது. இந்த பகுதி குழந்தைகள் விளையாடும் இடம் என்பதால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.