தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-08-27 10:21 GMT

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட சளிவயலில் இருந்து தருமகிரிக்கு செல்லும் சாலையில் பல இடங்களில் உயர் அழுத்த மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. அதற்கு இணையாக கேபிள் வயர்களும் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மின் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்