மதுரை கிழக்கு 3வது வார்டு ஆனையூர் 2-பிட் கருப்பசாமி நகர் 2வது தெருவில், கழிவுநீரில் தேங்கியுள்ளது.இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காண்ப்படுகிறது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?