மின்விளக்கு தேவை

Update: 2023-08-06 15:37 GMT
வள்ளியூர் அருகே சிறுமளஞ்சி வழியாக ஏர்வாடி செல்லும் சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அச்சத்துடனே பயணிக்கின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே அங்கு சாலையோரம் மின்விளக்குகள் அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்