மின்மாற்றி அமைக்க வேண்டும்

Update: 2023-08-02 16:39 GMT

ராதாபுரம் அருகே அன்னை நகரில் கடந்த சில நாட்களாக குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் வீடுகளில் மோட்டார், மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின்சாதனங்களை இயக்க முடியவில்லை. எனவே அங்கு சீரான மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில், மின்மாற்றி அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்