தெருவிளக்கு எரியுமா?

Update: 2023-08-02 16:21 GMT

பங்களாப்புதூர் இந்திராநகரில் தெருவிளக்கு சரியாக எரிவது இல்லை. இதனால் அந்த பகுதி இருட்டாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். உடனே தெருவிளக்கை ஒளிரசெய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மின்தடை