திசையன்விளை அருகே நவ்வலடியை அடுத்த வல்லவன்விளைக்கு மேற்கு பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையோரம் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை நேராக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.