ஒளிராத தெருவிளக்கு

Update: 2023-07-19 13:39 GMT

ஆறுமுகநேரி 5-வது வார்டு முத்தாரம்மன் கோவில் தெருவில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே மின்விளக்கு மீண்டும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்

மின்தடை