தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-07-19 09:03 GMT

கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓவேலி அருகே எல்லமலை சுடுகாடு பகுதியில் பலத்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மின்கம்பிகள் மீது விழுந்ததால், அவை தாழ்வாக செல்கின்றன. ேமலும் சில இடங்களில் மின்கம்பிகள் சேதம் அடைந்து உள்ளன. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. மேலும் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் அந்த வழியாக செல்பவர்கள் மின் விபத்தில் சிக்கும் அபாயம் காண்ப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அந்த மின்கம்பிகளை சீரமைக்க உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்