மின் இணைப்பு வேண்டும்

Update: 2023-07-02 18:09 GMT

ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து காடுதுலாவில் குழந்தைகள்நல மையம், ரேஷன் கடை ஆகியவை அருகருகே உள்ளன. இந்த கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் குழந்தைகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அந்த கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்