மதுரை புறவழிச்சாலையில் இருந்து மாடகுளம் திரும்பும் இடத்தில் உள்ள மின் கம்பம் சாயும் நிலையில் உள்ளது. எனவே விபத்துகள் எதுவும் நிகழ்வதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.