தெருவிளக்கு வசதி

Update: 2023-06-07 09:55 GMT

நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச்.1 பெருஞ்சரை பகுதியில் தெருவிளக்குள் எரியால் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள், தொழிலாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இங்கு தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தி தர நெல்லியாளம் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்